முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடன் தொடர்பான விமர்சனங்களுக்கு அநுர தரப்பிலிருந்து பதிலடி

அரசாங்கம் புதிய கடன் எதனையும் பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று (29.10.2024) இடம்பெற்றுள்ள நிலையில், அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசாங்கம் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திடமும் கடன் பெறவில்லை. 

பணம் அச்சிடவுமில்லை

மத்திய வங்கியின் கருவூல உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் காலாவதியாகும் போது விகிதாசார முறையில் புதியவற்றை வழங்கும் முறை வழமையானது.

கடன் தொடர்பான விமர்சனங்களுக்கு அநுர தரப்பிலிருந்து பதிலடி | Criticism Of Anura Govt Taking Loans Expalined

அத்துடன், நாங்கள் புதிதாக பணம் அச்சிடவுமில்லை என்பதோடு அதை செய்யவும் முடியாது.

அவருடைய கையெழுத்துடன் நாங்கள் பண நோட்டுக்களை பார்க்க விரும்புகின்றோம் என்பது முற்றிலும் தவறான செய்தி” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்