முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்ப் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து எழுந்துள்ள விமர்சனம்

பாலியல் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று
ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும்,
அந்நாட்டின் நீதித்துறை அதற்கான நடவடிக்கைகளைச் சரியாகச் செயல்படுத்தவில்லை
என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றப் பதிவுகளை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்த அறிக்கையின்படி,
நடப்பு ஆண்டின் முதல் பாதியில் பாலியல் கடத்தல் தொடர்பான வழக்குகள் கணிசமாகக்
குறைந்துள்ளன.

ட்ரம்ப் அரசின் நடவடிக்கை

பாலியல் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அனுபவமிக்க சட்டத்தரணிகள்
மற்றும் முகவர்கள் பலர் பணியை விட்டு விலகியதும், ட்ரம்பின் தீவிரக்
குடிவரவுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் அதிகளவில் திருப்பி
விடப்பட்டதும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

அத்துடன் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்து வந்த தொண்டு நிறுவனங்களுக்கான
நிதியுதவி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாலும் தாமதமானதாலும் வழக்குகள்
குறைந்துள்ளன.

ட்ரம்ப் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து எழுந்துள்ள விமர்சனம் | Criticism Regarding Trump Administration Action

இதன் காரணமாகப் பல தீவிர விசாரணைகள் பாதியிலேயே முடங்கியுள்ளதாகவும்,
பாதிக்கப்பட்டவர்கள் அரசு நிறுவனங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறைந்து
வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள்,
பாலியல் கடத்தலையும் சிறுவர் சுரண்டலையும் தடுப்பது தங்களின் முக்கிய
முன்னுரிமையாகத் தொடர்ந்து நீடிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/criticism-regarding-trump-administration-action-1786654641

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.