முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கதறி கதறி அழுத சௌந்தர்யா, Confession அறை அழைத்து அவரை சிரிக்க வைத்த பிக்பாஸ்… கியூட் Conversation வீடியோ இதோ

பிக்பாஸ் 8

உறவினர்கள் வருகையால் கலகலப்பாக இருந்த பிக்பாஸ் வீடு இப்போது முன்னாள் போட்டியாளர்கள் வருகையால் பரபரப்பாகியுள்ளது.

சிலர் ஜாலியாக பேசி வருகிறார்கள், சிலர் மனதில் செம கோபத்துடன் வீட்டிற்குள் நுழைந்து தங்களை வெறுப்பேற்றியவர்கள் குறித்து பேசுகிறார்கள்.

கதறி கதறி அழுத சௌந்தர்யா, Confession அறை அழைத்து அவரை சிரிக்க வைத்த பிக்பாஸ்... கியூட் Conversation வீடியோ இதோ | Cute Conversation Between Soundarya And Bigg Boss

ஹிந்தி பிக்பாஸ் 18 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஸ்ருதிகா வாங்கிய சம்பளம்.. இத்தனை லட்சமா?

அப்படி சௌந்தர்யா மற்றும் ஜாக்குலின் குறித்து முன்னாள் போட்டியாளர்கள் சில மோசமான விமர்சனத்தை வைக்கிறார்கள்.
இதனால் சௌந்தர்யா இத்தனை நாள் விளையாடியது எல்லாம் மோசம் போல் பேசுகிறார்கள் என கதறி கதறி அழுகிறார்.

வீடியோ

அழுதுகொண்டே இருந்த சௌந்தர்யாவை Confession அறை அழைத்து பேசியுள்ளார் பிக்பாஸ். இதுவரை இல்லாத வகையில் பிக்பாஸ் மிகவும் கேஷுவலாக சௌந்தர்யாவிடம் பேசி அவரை சிரிக்க வைத்துள்ளார்.

இதோ அவர்களின் கியூட் கான்வெர்சேஷன் வீடியோ,  

View this post on Instagram

A post shared by RayanXsoundariya🥰 (@rayan_soundariyaa)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்