முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய கார் வாங்கியுள்ள குக் வித் கோமாளி பிரபலம் புகழ்… இத்தனை லட்சமா கார்?

குக் வித் கோமாளி

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் தான் புகழ்.

இவர் கலக்கப்போவது யாரு, அதுஇதுஎது போன்ற நிகழ்ச்சிகளில் காமெடியனாக அறிமுகமானாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான் பேரும், புகழும் அவருக்கு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களின் கவனத்தை பெற்ற புகழ் அப்படியே வெள்ளித்திரைக்கும் சென்று நிறைய படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.

சிக்ஸர், கைதி, காக்டெயில், யானை, சபாபதி, வலிமை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் Mr.Zoo Keeper என்ற படம் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகி இருந்தார்.

புதிய கார் வாங்கியுள்ள குக் வித் கோமாளி பிரபலம் புகழ்... இத்தனை லட்சமா கார்? | Cwc Fame Pugazh Buys New Car Prize Details

புதிய கார்

படங்கள், தனியார் நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் என பிஸியாக இருக்கும் புகழ் ஒரு சூப்பரான விஷயத்தை கூறியுள்ளார்.

புதிய கார் வாங்கியுள்ள குக் வித் கோமாளி பிரபலம் புகழ்... இத்தனை லட்சமா கார்? | Cwc Fame Pugazh Buys New Car Prize Details

அதாவது கார் துடைக்கும் வேலையை செய்து தனது பயணத்தை தொடங்கியவர் கடின உழைப்பிற்கு பிறகு இப்போது ஒரு புதிய காரையே வாங்கியுள்ளார்.

அவர் Batman Edition BE 6 காரை வாங்கியுள்ளார், அதன் விலை ரூ. 25 லட்சத்திற்கு மேல் என கூறப்படுகிறது.

புதிய கார் வாங்கியுள்ள குக் வித் கோமாளி பிரபலம் புகழ்... இத்தனை லட்சமா கார்? | Cwc Fame Pugazh Buys New Car Prize Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்