கிளிநொச்சி- இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் (ReeCha Organic Farm) சைக்கிள் ஓட்டப்போட்டி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்தநிகழ்வில், வெளிநாட்டவர்கள் பலரும் கலந்து கொண்டு தமது திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.
இந்த சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்களுக்கு றீச்சாவினால், குளிர்பானங்கள், சிற்றுண்டிகள் வழங்கி மகிழ்விக்கப்பட்டுள்ளது.