நடிகர் தனுஷ் அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் மீண்டும் இணைகிறார் என முன்பே தகவல் வந்தது.
அந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஷூட்டிங் தொடக்கம்
தனுஷின் 56வது படமான இதன் ஷூட்டிங் தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தான் படத்தை தயாரிக்கிறார்.