முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

Kdrama எல்லாம் இப்போ வந்தது, விஜய் சார் அப்போவே அப்படி.. டிடி சொன்ன விஷயம்

சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளராக இருந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஆனால் சமீப காலமாக அவர் விருது விழாக்கள், பட விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் இன்ஸ்டாவில் அவருக்கு 2.7 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் வெளியிடும் போட்டோக்களுக்கு நல்ல வரவேற்பும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

Kdrama எல்லாம் இப்போ வந்தது, விஜய் சார் அப்போவே அப்படி.. டிடி சொன்ன விஷயம் | Dd Dhivyadharshini Follows Vijay Style

விஜய் சார் ஸ்டைல்

இந்நிலையில் டிடி தற்போது விஜய் சார் ஸ்டைலை பின்பற்றுவதாக கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். டி-சர்ட் அணிந்து அதன் மீது சர்ட் அணிவது தான் அந்த ஸ்டைல்.

இந்த ஸ்டைல் தற்போது Kdramaல் கொரியன்  பிரபலங்கள் பயன்படுத்துவதை பார்க்கலாம். ஆனால் விஜய் சார் அதை அப்போதே செய்தவர் என டிடி கூறியுள்ளார்.

“K dramaலாம் இப்போ வந்தது. நாங்கலாம் அப்போவே அந்த மாதிரி” என டிடி குறிப்பிட்டு உள்ளார். 

View this post on Instagram

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்