முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

மின்சாரம் தாக்கி மரணமடைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும(Palitha thewarapperuma) அவர்களுக்கு மூவின இளைஞர்களும் இணைந்து வவுனியாவில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

குறித்த நிகழ்வானது இன்று (18.04.2024) வவுனியா, கந்தசாமி கோவில் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க - இந்திய உளவு விமானங்கள்

இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க – இந்திய உளவு விமானங்கள்

மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி

கோவிட் பெருந்தொற்று காலத்திலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நேரத்தில் இன,
மதங்களைக் கடந்து முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும பணியாறி
இருந்தார்.

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி | Death Of Palita Devarapura

இதனால் மக்கள் மனங்களில் அவர் சிறந்த அரசியல்வாதியாக இடம்பிடித்திருந்த
நிலையில் மின்சாரம் தாக்கி மரணமடைந்திருந்தார்.

இந்நிலையில் வவுனியா
இளைஞர்களும் அவரது படத்திற்கு மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதில் தமிழ், சிங்கள, முஸ்லிம் இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

கனடாவை அதிர வைத்த கொள்ளை: தமிழர் உட்பட அறுவர் நிஷான் துரையப்பா குழுவால் அதிரடி கைது

அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்