முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சவுதி இளவரசருக்கு கொலை மிரட்டல்: வெளியான காரணம்

சவூதி அரேபியாவின் (Saudi Arabia) பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை (Mohammed bin Salman) கொல்ல திட்டம் தீட்டப்பட்டு வருவதாக சர்வதேச இணைய செய்தி சேவை ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள்காட்டி குறித்த இணைய செய்திச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது.

கொலை மிரட்டல்

சன்னி முஸ்லிம் சவுதி அரேபியாவுக்கும் யூத இஸ்ரேலுக்கும் இடையே நல்ல உறவு காணப்படுகிறது.

சவுதி இளவரசருக்கு கொலை மிரட்டல்: வெளியான காரணம் | Death Threats To The Saudi Prince

இளவரசர் சல்மானின் தலையீட்டால் நல்லுறவு தொடங்கியது. இது அண்டை முஸ்லிம் நாடுகளில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனால் சவுதி இளவரசருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்