அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அடுத்து பிரபாஸ் நடிக்க இருக்கும் படம் ஸ்பிரிட்.
அதில் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் தற்போது திடீரென அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
தீபிகா படுகோன் கடந்த வருடத்தின் இறுதியில் தான் குழந்தை பெற்று இருந்தார். அதனால் தற்போது ஷூட்டிங் வருவதற்கு பல கண்டிஷன்களை அவர் போட்டாராம். ஒரு நாளுக்கு 6 மணி நேரம் மட்டுமே ஷூட்டிங் வருவேன் என அவர் கூறியதால் தான் தற்போது ஸ்பிரிட் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதில் இவரா
இந்நிலையில் தீபிகா படுகோனுக்கு பதிலாக நடிகை ருக்மிணி வசந்த் அந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.





