முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டிமாண்டி காலனி 2 ரிலீஸ் எப்போது! வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

அஜய் ஞானமுத்து

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் அஜய் ஞானமுத்து. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு டிமாண்டி காலனி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படமே மாபெரும் அளவில் இவருக்கு வெற்றியை பெற்று கொடுத்தது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் தெரியுமா! அட இவர் தானா

இதை தொடர்ந்து நயன்தாரா – அனுராக் காஷ்யப் – அதர்வா என மூன்று நட்சத்திரங்களை வைத்து இமைக்கா நொடிகள் எனும் படத்தை இயக்கினார்.

இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டிமாண்டி காலனி 2 ரிலீஸ் எப்போது! வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் | Demonte Colony 2 Release Update

இதன்பின் விக்ரமுடன் இணைந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து கோப்ரா படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து அடுத்ததாக இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிமாண்டி காலனி 2.

டிமாண்டி காலனி 2 ரிலீஸ்

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் கூட வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் டிமாண்டி காலனி 2 ரிலீஸ் எப்போது! வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் | Demonte Colony 2 Release Update

இந்த நிலையில், டிமாண்டி காலனி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டிமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்