சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான கயல் தொடரில் அடுத்த வாரம் என்ன நடக்க போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
தேவிக்கு பிரசவ வலி வர அவரை ஹாஸ்பிடலில் அனுமதிக்கின்றனர். ஆனால் அங்கே தான் பெரிய பிரச்சனையே வருகிறது.
லிப்ட்டில் சிக்கிக்கொண்டனர்
பிரசவ வலியில் துடிக்கும் தேவியை அவசர சிகிச்சை பிரிவுக்கு கூட்டி செல்ல லிப்ட்டில் ஏற்றுகின்றனர். ஆனால் வில்லன் டாக்டர் செய்த செயலால் லிப்ட் உள்ளேயே அவர்கள் சிக்கிக்கொள்கின்றனர்.
காப்பாற்றுவாரா கயல்? ப்ரோமோவை பாருங்க