முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சந்தானத்தின் Devil Double Next Level படத்தின் வசூல் வேட்டை நிலவரம்.. லாபத்தை எட்டியதா?

Devil Double Next Level

சந்தானம் நடிப்பில் திகில் கலந்த நகைச்சுவை கதைக்களமாக உருவாகி வெளியான திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.

சந்தானம் தொடர்ந்து ஹாரர் காமெடி படங்களில் நடித்து வெற்றிக் கண்டவர் இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் மூலம் கொஞ்சம் தடுமாறுகிறார் என்றே கூறலாம்.

எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் கீத்திகா டிவாரி நாயகியாக நடித்துள்ள இப்படம் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக சுமாரான வரவேற்பை தான் பெற்று வருகிறது.

சந்தானத்தின் Devil Double Next Level படத்தின் வசூல் வேட்டை நிலவரம்.. லாபத்தை எட்டியதா? | Devil Double Next Level Movie Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

பெரிய பட்ஜெட்டில் அதிக எதிர்ப்பார்ப்புடன் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த மே 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.

5 நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 11 கோடி வரையிலான வசூலை மட்டுமே பெற்றிருக்கிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்