முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனுஷ் – அஜித் சந்திப்பு.. பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் திரைப்படம்..?

அஜித் – தனுஷ்

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போவதாக கடந்த சில நாட்களாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுகுறித்து பல செய்திகளும் வெளிவந்தன. இந்த நிலையில், இவர்கள் கூட்டணி இணைவது கூறிய லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் - அஜித் சந்திப்பு.. பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் திரைப்படம்..? | Dhanush Ajith Movie Going To Take Off

முத்துக்குமரன் கூறிய கருத்துக்கு சௌந்தர்யா பதிலடி... பிக்பாஸ் 8 பிரபலங்களின் சண்டை

முத்துக்குமரன் கூறிய கருத்துக்கு சௌந்தர்யா பதிலடி… பிக்பாஸ் 8 பிரபலங்களின் சண்டை

அதன்படி, கடந்த ஜனவரி மாதம் நடிகர் அஜித்தை சந்தித்து, உங்களை வைத்து படம் பண்ணவேண்டும் என கேட்டுள்ளாராம் தனுஷ். அதன்பின் கதையின் ஒன் லைன் கூறி அஜித்திடம் இருந்து பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

பிரம்மாண்ட கூட்டணி

கதையை முழுமையாக உருவாக்கி எடுத்து வாருங்கள் என அஜித் கூறியுள்ளாராம். அந்த பணியில் தற்போது தனுஷ் இருக்க, வருகிற ஏப்ரல் மாதம் அஜித்திடம் கதையை கூறவுள்ளாராம் தனுஷ்.

கதையை முழுமையாக கேட்டு அஜித் ஓகே சொன்னால், தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதிசெய்யப்படும் என மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

தனுஷ் - அஜித் சந்திப்பு.. பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் திரைப்படம்..? | Dhanush Ajith Movie Going To Take Off

மேலும் இப்படத்தை Dawn பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அஜித் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்