முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்ச்சைக்கு பின் ஒரே நிகழ்ச்சியில் தனுஷ் – நயன்தாரா! அருகில் இருந்தும் பேசாமல் இருக்கும் வீடியோ படுவைரல்

நடிகர் தனுஷ் பற்றி கடந்த வாரம் நயன்தாரா வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. நானும் ரௌடி தான் படத்தின் காட்சிகள், பாடல்களை தனது திருமண ஆவண படத்தில் பயன்படுத்த அனுமதி NOC கேட்டு தனுஷை தான் கடந்த இரண்டு வருடங்களாக அணுகியதாகவும், அதை அவர் தர மறுத்துவிட்டார் என்றும் நயன்தாரா குற்றம் சாட்டி இருந்தார்.

தனுஷ் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை நயன்தாரா கூறி இருந்த நிலையில் தனுஷ் அதற்கு பதில் எதுவும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண வீடியோவும் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகி இருந்தது. தனுஷ் அனுமதி இல்லாமல் அந்த வீடியோக்கள் அதில் இடம்பெற்று இருந்தது.

சர்ச்சைக்கு பின் ஒரே நிகழ்ச்சியில் தனுஷ் - நயன்தாரா! அருகில் இருந்தும் பேசாமல் இருக்கும் வீடியோ படுவைரல் | Dhanush And Nayanthara At Same Function After Feud

ஒரே நிகழ்ச்சியில்.. அருகருகே

இந்நிலையில் இன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் கலந்துகொண்டு முதல் வரிசையில் இருவரும் (சற்று இடைவெளி விட்டு) அமர்ந்து இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. படுவைரல் ஆகும் வீடியோ இதோ. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்