முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இதுவரை நடிக்காத ரோலில் நடிகர் தனுஷ்.. வெளியான ஷூட்டிங் போட்டோ

தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இயக்கத்தில் கடைசியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியானது. மேலும் இட்லி கடை எனும் படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார்.

இயக்கத்தை தாண்டி தனுஷ் ஹீரோவாக மட்டும் நடித்து வரும் படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர்.

இதுவரை நடிக்காத ரோலில் நடிகர் தனுஷ்.. வெளியான ஷூட்டிங் போட்டோ | Dhanush Role In Movie Details

மீண்டும் OTT - யில் விடுதலை 2, ஆனால் தற்போது ஒரு ட்விஸ்ட்.. என்ன தெரியுமா?

மீண்டும் OTT – யில் விடுதலை 2, ஆனால் தற்போது ஒரு ட்விஸ்ட்.. என்ன தெரியுமா?

இப்படம் வரும் ஜுன் மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது, தனுஷ் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய்யின் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

ஷூட்டிங் போட்டோ 

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தளத்தில் இருந்து தனுஷ் போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, தனுஷ் விமானப்படை அதிகாரி உடையில் இருக்கின்றார்.

இதன் மூலம் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தில் விமானப்படை அதிகாரியாக நடிப்பது உறுதியாகியிருக்கிறது. தற்போது இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,     

இதுவரை நடிக்காத ரோலில் நடிகர் தனுஷ்.. வெளியான ஷூட்டிங் போட்டோ | Dhanush Role In Movie Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்