தர்ஷா குப்தா
பிக்பாஸ் 8வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.
போட்டோ ஷுட்கள் மூலம் ரசிகர்களை மயக்கிய தர்ஷாவின் கண்கவரும் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்களை காண்போம். இதோ,




