பிக் பாஸ் புகழ் தர்ஷா குப்தாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்னத்திரையில் இருந்து படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கிய அவர் பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற ஷோக்களிலும் கலந்துகொண்டவர் தான்.
தர்ஷா குப்தா அழகிய சேலையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இதோ.








