முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூப்பர்ஸ்டார் உடன் இணைந்து பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தோனி.. வைரலாகும் வீடியோ

தோனியின் பிறந்தநாள்

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனியின் பிறந்தநாள் இன்று (ஜூலை 7). திரையுலக நட்சத்த்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

2004ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய இவருக்கு உலகளவில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 16 ஆண்டுகள் இருந்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் உடன் இணைந்து பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தோனி.. வைரலாகும் வீடியோ | Dhoni Birthday Celebration With Salman Khan

இவர் அடிக்கும் சிக்ஸர்கள், குறிப்பாக ஹெலிகாப்டர் ஷாட், ஸ்டெம்பிங் செய்யும் யுத்திகள், எதிராளியை அவுட் செய்ய முயற்சிக்கும் வியூகங்கள் என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது.

தோனிக்கு கடந்த 2010ஆம் ஆண்டு சாக்ஷி என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஸிவா எனும் மகள் உள்ளார். 

சூப்பர்ஸ்டார் உடன் இணைந்து பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தோனி.. வைரலாகும் வீடியோ | Dhoni Birthday Celebration With Salman Khan

வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் இன்று ஜூலை 7ஆம் தேதி தனது பிறந்தநாளை 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவருடன் பாலிவுட் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான சல்மான் காணும் இருந்துள்ளார். இந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்