முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்… எத்தனை கோடி தெரியுமா?

பைசன் படம்

பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன் போன்ற படங்களை இயக்கி மக்களின் கவனத்தை பெற்றவர் மாரி செல்வராஜ்.

தற்போது இவர் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார், கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் வெளியாகி இருந்தது. தமிழகத்தை சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் சந்தித்த வாழ்வியல் போராட்டங்களை பற்றி பைசன் படம் உள்ளது.

திரையரங்குகளில் வெற்றிப்பெற்ற தனுஷின் இட்லி கடை OTT ரிலீஸ் விவரம்...

திரையரங்குகளில் வெற்றிப்பெற்ற தனுஷின் இட்லி கடை OTT ரிலீஸ் விவரம்…

சாதியை ஏற்றத்தாழ்வுகளை ஒதுக்கிவிட்டு எல்லோரும் ஒன்றாக சமமாக வாழ்வோம் என்கிற கருத்தை இப்படம் பேசுகிறது.

6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? | Dhruv Vikram Bison Movie 6 Days Box Office

பாக்ஸ் ஆபிஸ்

தமிழில் மட்டுமே வெளியாகியுள்ள இப்படம் 6 நாள் முடிவில் ரூ. 40 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளது.

வருகிற 24ம் தேதி இப்படம் தெலுங்கில் வெளியாகவுள்ளது, அங்கு இப்படம் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்