முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்தவை பழிவாங்கத் துடிக்கும் புலம்பெயர் தமிழர்கள்

  “ போரை முடிவுக்குகொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சமீது தமிழ் டயஸ்போராக்கள் சிலர் இன்னமும் வைராக்கியத்துடனேயே உள்ளனர். இதனால் அவரை பழிவாங்க முற்படக்கூடும். எனவே, அவர் உட்பட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு அவசியம்.”என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் எம்.பி. சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதியால் எடுக்கப்படும் முடிவு

“ ஜனாதிபதி பதவியை வகிப்பவர் துணிவுடன் முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்குரிய சுதந்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உலக நாடுகளிலும் இந்த நடைமுறை உள்ளது. எனவே, ஜனாதிபதியால் எடுக்கப்படும் முடிவு 90 வீதமானோருக்கு சாதகமாக இருக்கலாம். 10 வீதமானோர் அதனை எதிர்க்கலாம்.

மகிந்தவை பழிவாங்கத் துடிக்கும் புலம்பெயர் தமிழர்கள் | Diaspora Tamils Eager To Avenge Mahinda Unp Mp

 எனவே, அந்த 10 சதவீதமானோர், ஜனாதிபதி ஓய்வுபெற்ற பின்னர் அவரை பழிவாங்க முற்படக்கூடும். அதனால்தான் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு உள்ளிட்ட வரப்பிரதாசங்கள் வழங்கப்படுகின்றன. இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும்.

மகிந்தவை பழிவாங்கத் துடிக்கும் புலம்பெயர் தமிழர்கள்

குறிப்பாக மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர். அவரை பழிவாங்கும் நோக்கில் சில தமிழ் டயஸ்போராக்கள் செயற்படலாம். உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வைத்து மஹிந்தவை பழிவாங்கக்கூடும். ஆகவே, மஹிந்தவுக்கு பாதுகாப்பு அவசியம். வரப்பிரசாதங்களில் ஒன்றுதான் பாதுகாப்பாகும்.” – என்றார்

மகிந்தவை பழிவாங்கத் துடிக்கும் புலம்பெயர் தமிழர்கள் | Diaspora Tamils Eager To Avenge Mahinda Unp Mp

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்