கனடாவில் இடம்பெறவுள்ள தமிழர் தெரு விழா 2025 தொடர்பிலான ஊடக சந்திப்பில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பானது கடந்த 18 ஆம் திகதி கனேடிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கனடாவில் ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடந்து வரும் தமிழர் தெருவிழா இவ்வாண்டு 11 ஆவது ஆண்டு நிகழ்வாக எதிர்வரும், ஓகஸ்ட் மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இவ்வாண்டு இடம்பெறவுள்ள தமிழர் தெருவிழா பெருவெற்றிபெற ஊடகவியலாளர்களின் ஆரோக்கியமான ஆலோசனைகள், ஆதரவுகள் அனைத்தையும் எதிர்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
https://www.youtube.com/embed/T4ytN_NOpyg

