Dies Irae
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால், ஜிபின் கோபிநாத், சுஷ்மிதா பட், ஜெயா குரூப் என பலர் நடித்துள்ள படம் டைஸ் இரே.
இறந்த காதலியின் முன்னாள் காதலனை பழிவாங்க துடிக்கும் ஒருதலை காதலனின் ஆவி பற்றிய கதை.
தற்போது இந்த படம் குறித்து, படத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்தும் பார்ப்போம்.

