டீசல்
இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷலாக மூன்று தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. பிரதீப் ரங்கநாதனின் Dude, துருவ் விக்ரம் நடித்த பைசன் மற்றும் ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய படங்கள் திரைக்கு வந்திருக்கிறது.
இதில், திரையரங்கில் வெளிவந்த டீசல் திரைப்படத்தின் வசூல் குறித்து இங்கு பார்க்கலாம்.
ஷண்முகம் முத்துசாமி இயக்கிய இப்படத்தை அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்க வினய், சாய் குமார், அனன்யா, ரமேஷ் திலக், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பிரபல நடிகருடன் தீபாவளி கொண்டாடிய நடிகை நயன்தாரா.. கையில் பரிசு, போட்டோ வைரல்!
வசூல்
இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் ரூ. 2.2 கோடி வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.