தமிழ் சினிமாவில் நிறைய ஸ்டைல் கொண்ட இயக்குனர்கள் உள்ளார்கள்.
அதில் எத்தனை வருடம் ஆனாலும் பரவாயில்லை, நல்ல அழுத்தமான கதைக்கொண்டு மக்களை வியக்க வைக்க வேண்டும் என கடுமையாக உழைத்து படங்கள் கொடுப்பவர் தான் வெற்றிமாறன்.
இவர் அண்மையில் தனது மனைவியின் 50வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தற்போது காண்போம்.