நடிகை திவ்யபாரதி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். 33 வயதாகும் அவருக்கு இன்ஸ்டாவில் 37 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.
அவர்களுக்காக தொடர்ந்து படுகிளாமர் ஆகவும் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார் திவ்யபாரதி.
அவர் தற்போது கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.








