முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் பெண் வேட்பாளரை அவமதித்த வைத்தியர் அர்ச்சுனா! எழுந்துள்ள விமர்சனம்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் மற்றொரு கட்சியின் பெண்
வேட்பாளரை கடுமையாக தூற்றி அவரது துண்டறிக்கையை கைதுடைத்து கேலி செய்து
மிகவும் அருவருக்கத்தக்க செயலை மருத்துவர் இரா. அர்ச்சுனா செய்துள்ளமை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (20) யாழ்ப்பாணம் நகரில் உள்ள
தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

பெண் வேட்பாளர்

ஒரு பெண் வேட்பாளரை மரியாதை இல்லாமல் வார்தைகளால் பேசியதுடன் அவரது துண்டு
பிரசுரத்தை கிழித்து முகம் மற்றும் வாய் துடைத்து கேலி செய்தமை தொடர்பிலான
வீடியோ காட்சி ஒன்றே இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

யாழில் பெண் வேட்பாளரை அவமதித்த வைத்தியர் அர்ச்சுனா! எழுந்துள்ள விமர்சனம் | Doctor Archuna Insulted Woman Candidate In Jaffna

இதற்கமைய பெண் வேட்பாளரை அருவருக்கத்தக்க வகையில் நடத்திக்கொண்ட மருத்துவர்
இரா.அர்ச்சுனாவின் செயலை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்