முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் மருத்துவமனையில் இடைநிறுத்தப்பட்ட வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம்!

மன்னார்(Mannar) மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட விருந்த வேலை
நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய
அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வைத்தியசாலையில் பணிபுரிவோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் , மன்னார்
வைத்தியசாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்திற்கும் நடவடிக்கை இதுவரையில்
எடுக்கப்படாத சூழலில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தால், மக்கள்  பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

தொழிற்சங்க நடவடிக்கை

ஆகையால், வெள்ளத்தால் பாதிப்படைந்து உதவிகள் இன்றி தவித்து நிற்கும் மக்களை வஞ்சிக்கும் எண்ணம் இல்லை என அரச
வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தாற்காலிகமா இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

மன்னார் மருத்துவமனையில் இடைநிறுத்தப்பட்ட வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம்! | Doctors Strike At Mannar Hospital Suspended

அத்துடன் , ஒரு சில குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில்
மேல்மட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்
வலியுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்