முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

22 ஆம் திருத்தச்சட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள அவசர தீர்மானம்

அரசியல் அமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் அவசர தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் வரையில் 22 ஆம் திருத்தச் சட்டத்தை வர்த்தமானியில் அறிவிக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

22 ஆம் திருத்தச்சட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள அவசர தீர்மானம் | Dont Gazzegte 22Nd Amendmend

அமைச்சரவை அனுமதி

22 ஆம் திருத்த்ச சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் நிலவி வரும் நிச்சயமற்றதன்மையை களையும் நோக்கில் இந்த ஆலோசனையை வழங்கியதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்