தமிழ்தேசியம் பற்றி எமக்கு யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை என தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஒற்றையாட்சியை தாம் ஒரு காலத்திலும் ஏற்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

