முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

13 நாட்களில் உலகளவில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

டிராகன் 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் சென்சேஷனல் ஹீரோவாக மாறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இவர் நடித்த டிராகன் திரைப்படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

13 நாட்களில் உலகளவில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Dragon Movie 13 Days Box Office Collection

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

மேலும் மிஸ்கின், கவுதம் மேனன், விஜே சித்து மற்றும் ஹர்ஷாந் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் பட்டையை கிளப்பினார்கள். சமீபத்தில் தான் இப்படத்தின் வெற்றியை படக்குழு ஒன்றாக இணைந்து கொண்டாடினார்கள்.

13 நாட்களில் உலகளவில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Dragon Movie 13 Days Box Office Collection

திரிஷா ஹீரோயின் ஆனதே இப்படித்தான்.. ஒரே இரவில் மாற்றம்: உண்மையை சொன்ன ராதாரவி

வசூல் 

இந்த நிலையில் 13 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள டிராகன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 13 நாட்களில் உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்