கயாடு லோஹர்
மனோரஞ்சன் நடிப்பில் வெளியான ‘முகில்பேட்டை’ என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர்.
அதை தொடர்ந்து, இவர் ஸ்ரீ விஷ்ணு நடித்த ‘அல்லூரி’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
இருப்பினும், அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக காரணமாக அமைந்த படம் சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் தான்.
நடிகர் நாக சைதன்யாவுக்கு இப்படி ஒரு திறமையா? மனைவி பகிர்ந்த ரகசிய போட்டோ
யாருடன் தெரியுமா?
இந்த படத்தில் பல்லவி ரோலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை கயாடு லோஹர். இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் இவர் ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.