முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வசூலில் மாஸ் காட்டிய பிரதீப்பின் டிராகன் பட OTT ரிலீஸ் எப்போது? வெளிவந்த தகவல்

டிராகன் படம்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக களமிறங்கி இப்போது வெற்றி நாயகனாகவும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன்.

லவ் டுடே படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தனது முதல் படத்திலேயே ரூ. 100 கோடி வசூலை குவித்தார். முதல் படமே வெற்றியை கொடுத்த அதன்பின் அவர் நடிக்க கமிட்டான படம் டிராகன்.

வசூலில் மாஸ் காட்டிய பிரதீப்பின் டிராகன் பட OTT ரிலீஸ் எப்போது? வெளிவந்த தகவல் | Dragon Movie Ott Release Date Announcement

ரஜினிகாந்த் மற்றும் நடிகை ராதிகா இடையே இப்படி ஒரு ரகசியமா.. எதிர்பாராத ஒன்று

ஓடிடி ரிலீஸ்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க பிரதீப்புடன் கயாடு லோஹர், அனுபமா, விஜே சித்து, ஹர்ஷத் கான், மிஷ்கின், ஜார்ஜ் மரியான், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடிக்க இப்படம் கடந்த பிப்ரவரி 21ம் தேத ரிலீஸ் ஆகி இருந்தது.

விமர்சனம், வசூல் இரண்டிலுமே பட்டய கிளப்பிய இப்படம் உலகளவில் ரூ. 150 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வரும் மார்ச் 21ம் தேதி டிராகன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்