முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்த அந்த தருணம்.. டிராகன் படக்குழு பிரதீப், அஸ்வத் போட்ட பதிவு

டிராகன் படம்

தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான படங்களில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படமாக அமைந்துள்ளது டிராகன்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர் என பலர் நடித்த இப்படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியானது.
இப்படம் வெளியான 2வது வார முடிவில் படம் ரூ. 100 கோடி வசூலை எட்டியிருந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்த அந்த தருணம்.. டிராகன் படக்குழு பிரதீப், அஸ்வத் போட்ட பதிவு | Dragon Movie Team Met Superstar Rajinikanth

படக்குழுவும் படத்தின் வெற்றியை கேக் வெட்டி எல்லாம் கொண்டாடினார்கள்.

ஸ்பெஷல்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அஸ்வத் மற்றும் பிரதீப், சூப்பர் ஸ்டாரை சந்தித்த அனுபவம் குறித்து மகிழ்ச்சி பதிவு போட்டுள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்