நுவரெலியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குடிபோதையில் குழப்பம் ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளார்.
இம்முறை புதுவருட விடுமுறையை கழிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நுவரெலியாவுக்கு சென்றுள்ளார்.
புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர் ஒருவர் நுவரெலியாவில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருந்து விருந்து வைத்துள்ளார்.
மதுபான விருந்து
அவர் தனது நண்பர்களுடன் இணைந்து மதுபானம் அருந்தியுளளார்.
போதை தலைக்கேறிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.