முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

Dude படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு வரும் தெரியுமா.. இதோ பாருங்க

Dude

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள மூன்றாவது திரைப்படம் Dude. இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்க மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார்.

Dude படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு வரும் தெரியுமா.. இதோ பாருங்க | Dude Movie First Day Collection Expectation

இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அட்டைப்படத்திற்கு தாராள கிளாமர் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்

வசூல் 

ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள Dude திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்யும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Dude படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு வரும் தெரியுமா.. இதோ பாருங்க | Dude Movie First Day Collection Expectation

அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் 18 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கலாம். அந்த அளவிற்கு இப்படத்திற்கு வரவேற்பு உள்ளது என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்