பிரதீப் ரங்கநாதன்
லவ் டுடே மற்றும் டிராகன் என தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் Dude.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இப்படத்தை இயக்கியிருந்தார்.
மேலும், இப்படத்தில் சரத்குமார், நேஹா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த Dude திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பவன் கல்யாணின் OG படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது?
வீடியோ வைரல்!
இந்நிலையில், டியூட் படத்தில் நடித்த படப்பிடிப்பு காட்சிகளை பிரதீப் ரங்கநாதன் வீடியோவாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,
Thankyouu for all the love for #Dude ❤️
Journey Of Dude ❤️#DudeDiwali pic.twitter.com/V71mtHptzL— Pradeep Ranganathan (@pradeeponelife) October 18, 2025