முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரிலீஸ் முன்பே பிரதீப் ரங்கநாதன் Dude திரைப்படம் செய்துள்ள கலெக்ஷன்… தயாரிப்பு நிறுவனம் ஹேப்பி

பிரதீப் ரங்கநாதன்

தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் இளம் பிரபலங்களில் ஒருவர் தான் பிரதீப் ரங்கநாதன்.

கோமாளி திரைப்படத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் லவ் டுடே படம் மூலம் நடிகராக மாறினார். குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இப்படத்தை தொடர்ந்து பிரதீப் நடிப்பில் டிராகன் படம் வெளியானது, அப்படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்ததால் தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படம் எடுக்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK, கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டூட் ஆகிய 2 படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

ரிலீஸ் முன்பே பிரதீப் ரங்கநாதன் Dude திரைப்படம் செய்துள்ள கலெக்ஷன்... தயாரிப்பு நிறுவனம் ஹேப்பி | Dude Profit Before Movie Release

லாபம்

வரும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக பிரதீப் ரங்கநாதன்-மமிதா இணைந்து நடித்துள்ள டூட் திரைப்படம் வெளியாக உள்ளது.

ரிலீஸ் முன்பே பிரதீப் ரங்கநாதன் Dude திரைப்படம் செய்துள்ள கலெக்ஷன்... தயாரிப்பு நிறுவனம் ஹேப்பி | Dude Profit Before Movie Release

ரூ. 20 முதல் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரிலீஸ் முன்பே ரூ. 35 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது, சினிமா உலகில் இதை Table Profit என சொல்வார்களாம். இந்த விவரத்தை தயாரிப்பு நிறுவனமே புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்