நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவை தாண்டி தெலுங்கு, தமிழிலும் பிரபலமான ஹீரோ தான்.
அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். கடந்த வருடம் அவர் நடித்த லக்கி பாஸ்கர் படம் தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மகள்
துல்கர் சல்மான் மற்றும் அவர் மனைவி அமல் சூபியா ஜோடிக்கு மரியம் அமீரா சல்மான் என்ற மகள் இருக்கிறார்.
அவரது 8வது பிறந்தநாளை சமீபத்தில் குடும்பம் கொண்டாடி இருக்கிறது. லேட்டஸ்ட் போட்டோ இதோ.


