நடிகை துஷாரா விஜயன் சர்பட்டா பரம்பரை, ராயன், வேட்டையன் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர்.
அவர் கடைசியாக வீர தீர சூரன் படத்தின் விக்ரம் ஜோடியாக நடித்து இருந்தார்.

பிகினி
துஷாரா விஜயன் இதுவரை படங்களில் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார்.
இந்நிலையில் துஷாரா விஜயன் தற்போது பிகினி உடையில் வெளியிட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது. அவரா இப்படி என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
View this post on Instagram


