முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜெனிவாவில் சூடுபிடிக்கும் ஈழத்தமிழர் விவகாரம்! சுவிட்சர்லாந்தில் இலங்கை அரசின் மற்றுமொரு நகர்வு..

 தமிழ் மக்களுக்கான போராட்டங்களில் தமிழ் கட்சிகள் அனைவரும் ஒன்றுபட்ட சக்தியாக நின்றால் தான் எதிர்தரப்பிற்கு எமது பலத்தை நிரூபிக்க முடியும் என்று
அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஆனால் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் அதனை குழப்ப சதி செய்கின்றனர்.இவர்கள் சிங்கள அரசுக்கு சேவை செய்ய வந்தவர்கள்.

தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் சுவிசர்லாந்திற்கு தமிழ் மக்களுக்காக பேச செல்கிறார்.

அவருக்கு சுகவீனம் என்று கூறி கட்சியின் பதவியை இராஜினாமா செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி….

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்