முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சந்தையில் மீண்டும் அதிகரித்த முட்டை விலை…!

நாட்டில் முட்டையின் விலை மீண்டும் அதிகரிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில நாட்களாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை, தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

முட்டை ஒன்றின் விலை

அதன்படி, சிறிய அளவிலான முட்டை 38 ரூபாய்க்கும், சாதாரண அளவிலான முட்டை 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தையில் மீண்டும் அதிகரித்த முட்டை விலை...! | Egg Price Again Increase In Sri Lanka

இதேவேளை, எத்தனோல் உற்பத்திக்காக அதிகளவான சோளம் பயன்படுத்தப்படுவதால் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.

அந்தவகையில், வருடத்திற்கு 50 மெற்றிக் தொன் சோளம், எத்தனோல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதால் கோழி தீவன உற்பத்திக்கு தேவையான சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்