முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எந்திரன் பட வில்லன் நடிகர் யார் தெரியுமா.. இவ்வளவு பெரிய பீர் கம்பெனி ஓனரா?

ஷங்கர் இயக்கத்தில் 2010ல் வெளிவந்த படம் எந்திரன் படம் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அதில் வில்லன் டாக்டர் போரா ரோலில் நடித்து இருந்தவர் Danny Denzongpa. சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த நடிகரான அவர் ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

எந்திரன் பட வில்லன் நடிகர் யார் தெரியுமா.. இவ்வளவு பெரிய பீர் கம்பெனி ஓனரா? | Enthiran Actor Danny Denzongpa Own Beer Company

ஜிம் உடையில் நடிகை ராஷ்மிகா அசத்தல் போஸ்

பீர் கம்பெனி

Danny Denzongpa சினிமாவில் இதுவரை 190 படங்களுக்கும் மேல் நடித்து இருக்கிறார். அவர் நடிகர் மட்டுமின்றி ஒரு பெரிய பீர் கம்பெனியின் ஓனர் என்பது பலருக்கும் தெரியாத தகவல்.

அவரது பீர் கம்பெனி வருடத்திற்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுகிறதாம்.

View this post on Instagram

A post shared by startupsmedia (@startups_media)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்