எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. இப்போது கதையில் குணசேகரன் எப்படி சிக்குவார் என்ற எதிர்ப்பார்ப்பில் தான் ரசிகர்கள் உள்ளார்கள்.
ஆனால் அவர் சிக்குவதாக தெரியவில்லை, இன்னொரு பக்கம் கடை திறப்பு விழாவும் பரபரப்பாக நடக்கிறது. சரி இந்த தொடரில் ஈஸ்வரியாக நடித்த கனிஹாவின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.











