முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனனி, நந்தினி, ரேணுகாவிற்கு ஷாக் கொடுத்த கரிகாலன்… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது, அடுத்து என்ன தான் நடக்கும், எப்படி ஜனனி பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு தான் அதிகம் உள்ளது.

ஜனனி வீடியோ கிடைக்க அஸ்வின் வீடு, திடீரென குணசேகரன் வீட்டிற்கு வந்த நபர் அலுவலகம் என எங்கேயாவது வீடியோ கிடைக்காதா என சுற்றிக் கொண்டே இருக்கிறார்.

சக்தி தேவகி யார் என்பதை அரிய இராமேஸ்வரம் செல்ல தனுஷ்கோடிக்கு போக வேண்டிய நேரத்தில் மழை சொதப்புகிறது.

ஜனனி, நந்தினி, ரேணுகாவிற்கு ஷாக் கொடுத்த கரிகாலன்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Promo 04 Nov

புரொமோ

தற்போது இன்றைய எபிசோடின் புரொமோவில், தொழில் முன்னேற்றத்திற்கான வேலைகளில் ஜனனி, நந்தினி இறங்கியுள்ளனர்.

தேவகியாக, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகையின் நிஜ அம்மா தான் நடிக்கிறாரா?... வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

தேவகியாக, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகையின் நிஜ அம்மா தான் நடிக்கிறாரா?… வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

இன்னொரு பக்கம் கொற்றவை ஜனனியிடம் இன்னும் 2 நாட்களில் வீடியோ கிடைத்துவிடும் என்கிறார்.

ஜனனி, நந்தினி, ரேணுகாவிற்கு ஷாக் கொடுத்த கரிகாலன்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Promo 04 Nov

பின் ஜனனி, வீட்டில் அனைவருடனும் பேசிக் கொண்டிருக்கும் போது வீடியோ நம்மிடம் இல்லை என்பது அவர்களுக்கு தெரியாது என கூறிக்கொண்டிருக்க கரிகாலன் அந்த இடத்திற்கு வந்து அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்