சாண்டி மாஸ்டர்
நடன நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா மக்களுக்கு பரீட்சயமான நபரானார் சாண்டி மாஸ்டர்.
சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருந்தவர் இப்போது வெள்ளித்திரையில் அசத்தி வருகிறார். ரஜினியின் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்து மாஸ் செய்துள்ளார்.
தற்போது சாண்டி மாஸ்டர் மலையாளத்தில் தயாரான லோகா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அடுத்தடுத்து படங்கள் நடிப்பது, நடனம் அமைப்பது என பிஸியாக இருக்கும் சாண்டி மாஸ்டரின் Home Tour வீடியோவை காண்போம்.

