முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகளாவிய ரீதியில் முடங்கியது பேஸ்புக் – பயனர்கள் அவதி

உலகளாவிய ரீதியில் பேஸ்புக் சமூக வலைத்தளம் திடீரென முடங்கியதாக இணைய சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் Downdetector தளம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் பயனர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பேஸ்புக் இணையதளத்திற்கு செல்லும்போது அதன் சின்னத்தில் மட்டுமே ஸ்தம்பித்து நிற்பதாகவும், முறையாக செயற்படவில்லை என பலரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

தொழில்நுட்பச் சிக்கல்கள்

மேலும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய சமூக வலைத்தளங்களையும் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் முடங்கியது பேஸ்புக் - பயனர்கள் அவதி | Facebook Down Worldwide

கூடுதலாக, பதிவான முறைப்பாடுகளில் சுமார் 12 சதவீதம் பேஸ்புக் செயலி மூலம் கணக்குகளுக்குள் உள்நுழைவதில் தொழில்நுட்பச் சிக்கல்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளன.

எனினும் இந்தத் தொழில்நுட்ப முடக்கத்திற்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும் தற்போது சில நாடுகளில் பேஸ்புக் செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/facebook-down-worldwide-1789956245

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்