நடிகர் அஜித் தற்போது தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா உள்ளிட்டோர் உடன் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்து வருகிறார்.
ஆரம்பத்தில் அவருடன் நடிகர் சிவகார்த்திகேயனும் அருகில் அமர்ந்து போட்டியை பார்த்து வந்தார். அதன் பின் தனது குடும்பத்துடன் அஜித் கிரிக்கெட்டை கண்டுகளித்தார்.
கைகாட்டிய அஜித், கிடைத்த ரெஸ்பான்ஸ்
ஸ்டேடியத்தில் இருக்கும் பெரிய திரையில் அஜித் காட்டப்பட்டபோது அவர் கையசைத்தார். அப்போது மொத்த ஸ்டேடியமும் அதிரும் அளவுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடி இருக்கின்றனர்.
வீடியோவை பாருங்க.
Ayyava screen la kamicha odane stadium 🏟️ therikkuthu 🔥🔥🔥🔥🔥🔥 😭😭😭#CSKvSRH #WhistlePodu 🦁💛#GoodBadUgly #BlockbusterGBU #AKatChepauk pic.twitter.com/uihUWyFfBJ
— Red-dragon 🐉 (@Red_Dragon_17) April 25, 2025