முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முதல் அமர்வு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முதல் அமர்வு இன்று(27) காலை 10.00 மணிக்கு தவிசாளர் வே.கரிகாலன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

22 உறுப்பினர்களை கொண்ட பிரதேச சபையில் 11 உறுப்பினர்கள் தமிழரசு கட்சியின்
உறுப்பினர்களாவர்.

தமிழரசு கட்சியால் சபையின் தவிசாளர் உப தவிசாளர் ஆகியோர்
தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே சபையின் முதல் அமர்வு நடைபெற்றுள்ளது. 

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முதல் அமர்வு | First Session Pudukkudiyiruppu Pradeshiya Sabha

நடைபெற்று முடிந்த பிரதேச சபை தேர்தலில் தமிழரசு கட்சி 11
உறுப்பினர்களும்,ஜனநாயதமிழ்தேசியக்கூட்டமைப்பு 02 உறுப்பினர்களும் தேசிய
மக்கள் சக்தி 4 உறுப்பினர்களும்,
ஐக்கியமக்கள் சக்தி01 உறுப்பினரும்,அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் 1
உறுப்பினரும்,அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் 1 உறுப்பினரும் ஸ்ரீலங்கா
தொழிலாளர்கட்சி 1 உறுப்பினரும்,சுயேட்சைக்குழு 2 உறுப்பினர்களுமாக மொத்தம் 22
உறுப்பினர்களை கொண்ட சபையாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமைந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்