முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அட்டகாசமாக வந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் சூப்பர் அப்டேட்…. ரசிகர்களே தயாரா?

ஜனநாயகன்

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்த வருடம் மிகவும் எதிர்ப்பார்க்கும் படங்களில் ஒன்று ஜனநாயகன்.

அரசியலில் களமிறங்கி அதற்கான வேலைகளில் விஜய் பரபரப்பாக இறங்கியுள்ள நிலையில், அரசியலை மையப்படுத்தி ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

அட்டகாசமாக வந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் சூப்பர் அப்டேட்.... ரசிகர்களே தயாரா? | First Single Update Vijay Jananayagan Movie

விஜய்யின் கடைசிப்படம் என்பதால் இந்த படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோரும் நடிக்க இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

அப்டேட்

ஜனநாயகன் படப்பிடிப்பை விஜய் முடித்ததில் இருந்து இப்படம் குறித்து சரியான அப்டேட்டுகள் வராமல் இருந்தது. இந்த நிலையில் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு சூப்பரான அப்டேட் வந்துள்ளது.

தீபாவளிக்கு விஜய்யின் ஜனநாயகன் பட அப்டேட் வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் கரூர் சம்பவத்தால் படக்குழு வெளியிடவில்லை.

தற்போது என்ன தகவல் என்றால் ஜனநாயகன் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் நவம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்